விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சங்கு சக்கரம்,*  அங்கையில் கொண்டான்,*
    எங்கும் தானாய,*  நங்கள் நாதனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எங்கும் - எவ்விடத்தும்
தானி ஆய - (அவதாரமுகத்தால்) தானே வியாபித்த
நங்கள் நாதன் - எம்பெருமான்
அம் கையில் - அழகிய திருக்கைகளில்
சங்கு சக்கரம் - திருவாழி திருச்சங்குகளை

விளக்க உரை

எல்லா இடங்களிலும் தானாகவே இருக்கிற நம்முடைய பெருமான், பாஞ்சஜன்னியம் என்னும் சங்கையும் சுதரிசனம் என்னும் சக்கரத்தையும் அழகிய கையிலே தரித்திருக்கிறான்.

English Translation

Our Lord who appeared in all forms bears a discus and conch on beautiful hands.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்