விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொண்டான் ஏழ் விடை,*   உண்டான் ஏழ்வையம்,*
    தண் தாமம் செய்து,*  என் எண்தானானானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏழ்விடை - ஏழு விருதுகளையும்
கொண்டான் - (நப்பின்னைக்காக) வலியடக்கினவனும்
ஏழ் வையம் - ஏழுலகங்களையும்
உண்டான் - (பிரளங்கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்தவனுமான எம்பெருமான்
தண் தாமம் - குளிர்ந்த பரமபதத்திற்கொப்பாக என்னைத் திருவுள்ளம்பற்றி

விளக்க உரை

ஏழ் எருதுகளையும் அடர்த்துக் கொன்றான்; எழுவகைப்பட்ட உலகங்களையும் புசித்தான்; குளிர்ந்த பரமபதத்தில் செய்யும் விருப்பத்தை என்னிடத்தில் செய்து என் எண்ணத்தின்படியே தான் ஆனான்.

English Translation

He swallowed the seven worlds, he slew seven bulls, his cool resort is my consciousness.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்