விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்*  தோள்கள் தலை துணிசெய்தான்*
    தாள்கள் தலையில் வணங்கி*  நாள்கள் தலைக்கழிமின்னே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நீள் கடல் சூழ் - நீண்ட கடலினால் சூழப்பட்ட
இலங்கை - ஸங்காபுரிக்கு
கோன் - தலைவனாயிருந்த இராவணனுடைய
தோள்கள் - இருபது தோள்களுடையும்
தலை - பத்துத் தலைகளையும்

விளக்க உரை

நீண்ட கடலாற் சூழப்பட்ட இலங்கைக்குத் தலைவனான இராவணனுடைய தோள்களையும் தலைகளையும் அறுத்துத் தள்ளிய இறைவனுடைய திருவடிகளைத் தலையினால் வணங்கி வாழ்நாள்களாகிற கடலைக் கழிமின்.

English Translation

The Lord is sweeter than ambrosia. He gave ambrosia to the gods. He reclines in the deep ocean with a radiant discus in hand.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்