விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உள்ளம் உரை செயல்* உள்ள இம் மூன்றையும்*
    உள்ளிக் கெடுத்து*  இறை உள்ளில் ஒடுங்கே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உள்ளம் - நெஞ்சு என்றும்
உரை - வாக்கு என்றும்
செயல் - உடல் என்றம்
உள்ள - ஏற்கெனவே யுள்ள
இம்மூன்றையும் - இந்த மூன்று உறுப்புக்களையும்

விளக்க உரை

மனம் வாக்குக் காயம் ஆகிய இம்மூன்றையும் ஆராய்ந்து பார்த்து, மற்றைப் பொருள்களினின்றும் மீட்டு இறைவனிடத்திலே சேர்ப்பாய்.

English Translation

Go to the source of thought, word and deed. Direct them to him, and merge yourself too.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்