- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
மன்னும் மணிவிளக்கை மாட்டி,* -மழைக்கண்ணார்-
காணொளி
பதவுரை
விளக்க உரை
காற்றுக்கு உருவமில்லையாயினும் ஆழ்வார் தமது சமத்காரந் தோற்ற அதனை ஒரு மஹா புருஷன் போலத் தோற்றுவித்து வருணிக்கிறபடி பாருங்கள், - மஹா புருஷன் வரும்போது நல்ல பூக்களைத் தலையிற் சூடிக்கொண்டும் நல்ல மாலையைத் தோளிலணிந்து கொண்டு பின்னே சிவ சேவகர்கள் தொடரவும் வருவனே, அப்படியே வருகிறதாம் அந்தத் தென்றலும், அதாவது – நீலோற்பல மலர்களின் தாதுக்களைச் சூடிக்கொண்டும் பாரிஜாத மலர் மாலையைத் தோளிலணிந்து கொண்டும் அம்மலரிலுள்ள மதுவில் நசையாலே பின் தொடர்ந்து வருகின்ற வண்டுகளாலே பின் செல்லப்பெற்றும் வருகின்ற தென்கிறார். தென்றலானது நல்ல பொய்கைகளில் வியாபித்து அங்குள்ள மலர்களின் மணத்தை என்று வீசிக்கொண்டே வருகின்ற தென்றவாறு.
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்