- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
ஏரார் தடந்தோள் இராவணனை*--ஈர்ஐந்து
காணொளி
பதவுரை
விளக்க உரை
நஞ்சியர் பட்டரை ஆச்சரியப்பதற்று முன்னே மேல் நாட்டில் வாழுங்காலத்து பட்டருடைய சிஷ்யரொருவரை ஸந்தித்து வார்த்தையாடும்போது ‘எங்களுடைய திவ்ய ப்ரபந்தத்திலே அவட்கு மூத்தோனை வெந்நரகஞ் சேராவகையே சிலை குனித்தான் என்றிருக்கிறது, இதற்கு ஸாமந்யமாக நெஞ்சிற்பட்ட பொருளைச் சொல்லிவிட்டு, ‘உங்களுடைய பட்டர் எங்ஙனே சொல்லுவர்? என்று கேட்க, இங்ஙனே சொல்லுவர் என்று அவர் கூற, இப்பொருள் கூறவல்லபட்டரை நாம் ஸேபிக்கவேணுமென்று அவருக்குக் காதல் கிளர்ந்த்தாகப் பெரியோர் கூறுவர். பட்டருடைய அருளிச் செய்லாக நஞ்சீயர் கேட்டு விஷ்மயப்பட்ட அர்த்த விசேஷனங்கள் பலவற்றுள் இதுவுமென்றென்க.
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்