விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நீள்நாகம் சுற்றி*  நெடுவரைநட்டு,*  ஆழ்கடலைப்- 
    பேணான் கடைந்து*  அமுதம் கொண்டுஉகந்த பெம்மானை,*
    பூண்ஆர மார்வனை*  புள்ஊரும் பொன்மலையை,* 
    காணாதார் கண்என்றும்*  கண்அல்ல கண்டாமே   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நீள் நாகம் – நீண்ட வாஸுகி நாகத்தை
சுற்றி – (கடைகயிறாகச்) சுற்றி
நெடு வரை – பெரிய (மந்தர) மலையை
நட்டு – (மத்தாக) நாட்டி
ஆழ் கடலை – ஆழ்ந்த கடலை

விளக்க உரை

காணாதர் கண் என்றும் கண்ணல்ல-“காரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே? கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே!. கண்டாம் - கண்டோம்.

English Translation

Winding a long snake over a tall mountain stuck in the deep, the Lord churned the ocean with abandon and gave ambrosia to the gods with pleasure. He wears beautiful garlands on his chest and rides the Garuda bird. He is a mountain of gold, those who do not see him have no eyes at all, we are certain.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்