விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தேவரையும் அசுரரையும்*  திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்,* 
    யாவரையும் ஒழியாமே*  எம்பெருமான்  உண்டுஉமிழ்ந்தது அறிந்துசொன்ன,*
    காவளரும் பொழில்மங்கைக்*  கலிகன்றி  ஒலிமாலை கற்று வல்லார்,* 
    பூவளரும் திருமகளால் அருள்பெற்றுப்*   பொன்உலகில் பொலிவர் தாமே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தேவரையும் – தேவர்களையும்
அசுரரையும் – அசுரர்களையும்
திசைகளையும் – திருக்குக்களையும்
கடல்களையும் – ஸப்த ஸாகரங்களையும்
முற்றும் முற்றும் யாவரையும் ஒழியாமே – மற்றுமுள்ள எல்லாவற்றையும் ஒன்று தப்பாமல்

விளக்க உரை

தேவாசுரர்களையும் திசைகளையும் படைத்தோனே, எல்லோரும் வந்து வணங்கும் திருவரங்கத்தில் பள்ளிகொண்டிருப்பவனே, காவிரி நதி பாயும் திருக்கண்ணபுரத்தில் இருப்பவனே, வில்வித்தையில் சிறந்தவனே, ராகவா, தாலேலோ.

English Translation

This is a garland of songs by fragrant-groved-Mangai king Kalikanri, praising the Lord whoe swallows the gods, the Asuras, The Quartes, the Oceans, and all else to the last, not leaving out anyone, then brings them out again, Those who master it will receive the grace of the lady of the lotus and reign over heaven as well.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்