விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தந்தை தளைகழலத்*  தோன்றிப்போய்,*  ஆய்ப்பாடி- 
    நந்தன் குலமதலையாய்*  வளர்ந்தான் காண்ஏடீ,*
    நந்தன் குலமதலையாய்*  வளர்ந்தான் நான்முகற்குத்* 
    தந்தைகாண் எந்தை*  பெருமான் காண் சாழலே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தளை – கால்விலங்கு
கழல – கழன்று விழும்படியாக
தோன்றி – அவதரித்து
போய் – மதுரையில் நின்றும் பெயர்ந்து போய்
ஆய்ப்பாடி – திருவாய்ப்பாடியில்

விளக்க உரை

தந்தை தலைகழல=கம்ஸனால் விலங்கிடப்பட்டுச் சிறையிருந்த வஸுதேவ தேவகிகளின் கால்விலங்குகள் கண்ணபிரான் திருவவதாரிக்கும்போது இற்று முறிந்தொழிந்த வரலாறு அறியத்தக்கது. சிறைக்கூடத்திலே பிறந்தவன்காணென்று ஏசுகிறபடி.

English Translation

"Aho, Sister! The One who was born to loosen the shackles on his father;s feet had to grow up as the redeemer-son of Nanda;s clan in Alppadi, See! "Yes, but the one who grew up as the redeemer-son in Nanda;s clan is Brahama;s father, and my own Lord, so tally!".

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்