விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துணைநிலை மற்றுஎமக்குஓர் உளது என்றுஇராது*  தொழுமின்கள் தொண்டர்! தொலைய* 
    உணமுலை முன்கொடுத்த உரவோளது ஆவி*   உகஉண்டு வெண்ணெய் மருவி,*
    பணைமுலை ஆயர் மாதர் உரலோடு கட்ட*  அதனோடும் ஓடி அடல்சேர்,* 
    இணை மருதுஇற்று வீழ நடைகற்ற தெற்றல்*   வினைப் பற்றுஅறுக்கும் விதியே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தோலைய – (கண்ணன்) முடிந்துபோக வெணுமென்றெண்ணி
உண – அவன் உண்ணும்படியாக
முலை கொடுத்த – (நஞ்சுதீற்றியதனது) முலையை (வாயில்) கொடுத்த
உரவோனது – வன்னெஞ்சினளான பூதனையினுடைய
ஆவி உக – உயிர்மாளும்படி

விளக்க உரை

English Translation

Devotees! Worship the Lord as the sole refuge. Long ago when an ogress came to kill Krishna, the child sucked her poison breast and her life too with it. He stole butter and Dame Yasoda bound him to a mortar. He toddled with the mortar trailing behind him, entered between two cloely-growing Marudu trees, and broke them, In how many ways the Lord rids us of our Karmas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்