விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புக்குஆடுஅரவம்*  பிடித்துஆட்டும் புனிதீர்,* 
    இக்காலங்கள்*  யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம்,*
    தக்கார் பலர்*  தேவிமார் சாலஉடையீர்,*
    எக்கே! இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புனிதீர் - பரிசுத்தரே!
இக்காலங்கள் - இப்போது
யாம் - நாங்கள்
தக்கார் - உமக்குத் தகுத்திருப்பவர்களாய்
ஏது ஒன்றும் அல்லோம் - ஒருசரக்காகவும் எண்ணப்படுவோமல்லோ

விளக்க உரை

English Translation

O pure one who entered the lake and shook the dancing snake! All this while we meant nothing you, You have many befitting ladies in your keep. O what is this, What is this, What is this?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்