விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மல்லே பொருத திரள்தோள்*  மணவாளீர்,* 
    அல்லே அறிந்தோம்*  நும் மனத்தின் கருத்தை,*
    சொல்லாது ஒழியீர்*  சொன்ன போதினால் வாரீர்*
    எல்லே இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மல் - மல்லர்களை
பொருத - போர்செய்தழித்த
திரள் தோள் - திரண்ட புஜங்களையுடைய
மணவாளீர் - மணவாளரே!
நும் மனத்தின் கருத்தை - உம்முடைய திருவுள்ளத்தை

விளக்க உரை

English Translation

O Bridegroom Lord with strong beautiful wrestling arms! We understood your intentions last night itself. You leave without telling, and never return as promised. O, What is this, what is this, what is this?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்