விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பிள்ளைகள் செய்வன செய்யாய்*  பேசின் பெரிதும் வலியை* 
    கள்ளம் மனத்தில் உடையை*  காணவே தீமைகள் செய்தி*
    உள்ளம் உருகி என் கொங்கை*  ஓட்டந்து பாய்ந்திடுகின்ற* 
    பள்ளிக் குறிப்புச் செய்யாதே*  பால்அமுது உண்ணநீ வாராய்   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தீமைகள் - தீம்புகளை
செய்தி - செய்கின்றாய்,
என் உள்ளம் உருகி - என்னுடைய நெஞ்சு நீர்ப்பண்டமாகி
கொங்கை - முலைகளும்
ஓட்டந்து பாய்ந்திடுகின்ற - பால் பெருகிப் பாயப்பெறுகின்றன

விளக்க உரை

கண்ணபிரான் செய்யுந் தீமைகளைப் பாசுரமிட்டுச் சொல்லில் கண்ணெச்சில்படுமென்று பொதுப்படையாகப் பிள்ளைகள் செய்வன செய்யாய்; என்றும், ‘பேசில்பெரிதும் வலியை’ என்றும் சொல்லுகிறாளென்றுணர்க.

English Translation

You do not behave like a child; you are much stronger than the other children, and full of mischief. You perform such acts right under our gaze. My heart melts for you, my breast overflows with milk. Do not pretend to sleep. Come, take suck! O Strong one, take suck!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்