விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எம்பிரானே! என்னை ஆள்வாய்*  என்றுஎன்று அலற்றாதே* 
    அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது*  இந்திரசித்து அழிந்தான்*
    நம்பி அநுமா! சுக்கிரீவா!*  அங்கதனே! நளனே* 
    கும்பகர்ணன் பட்டுப்போனான்*  குழமணி தூரமே  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அம்பின் வாய் பட்டு - பாணங்களுக்கு இரையாகி
ஆற்ற கில்லாது - தரித்திருக்க மாட்டாமல்
அழிந்தான் - மாண்டுபோனான்
நம்பி அனுமா! - சுக்கிரீவா! அங்கதனே! நளனே!
கும்பகரணன் - கும்பகர்ணனானவன்

விளக்க உரை

English Translation

Alas, Indrajit did not submit and say, "My Lord, my Master", and was killed by an arrow inescapably. O Lord Hanuman! Sugriva! Angada! Nalal Even kumbhakarna is follen, we dance the kulamani Duram

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்