விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துளக்கம்இல் சுடரை*  அவுணன்உடல்-
    பிளக்கும் மைந்தனைப்*  பேரில் வணங்கிப்போய்*
    அளப்புஇல் ஆர்அமுதை*  அமரர்க்கு அருள்-
    விளக்கினைச்*  சென்று வெள்ளறைக் காண்டுமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துளக்கம் இல் சுடரை - ஒன்றாலும் அழிதலில்லாத ஒளியையுடையவனும்
அவுணன் - (இரணியனென்னும்) அஸுரனுடைய
உடல் - உடம்பை
பிளக்கும் - பிளந்தொழித்த
மைந்தனை - மிடுக்கையுடையவனும்

விளக்க உரை

English Translation

The light-eternal, my prince who tore into Hiranya;s chest, my ambrosia, light of the celestials, the abundant grace, -having worshipped him in Tirupper, we shall go and have thid Darshan in Tiruvellarai today

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்