விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மஞ்சுசேர் வான்எரி*  நீர்நிலம் கால்இவை மயங்கி நின்ற,*
    அஞ்சுசேர் ஆக்கையை*  அரணம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*
    சந்துசேர் மென்முலைப்*  பொன்மலர்ப் பாவையும் தாமும்,*  நாளும்-
    வந்துசேர் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கருதினால் ஏல் - நினைத்தாயாகில்
சந்து சேர் - சந்தனமணிந்த
மெல் முலை - மெல்லிய முலைகளையுடைய
பொஷ் மலர் பாவையும் தாமும் - பெரிய பிராட்டியாரும் தாமுமாக
நாளும் - எப்போதும்

விளக்க உரை

English Translation

O Heart! This body is a fusion of the five elements, earth, fire, water, air and space. If you realise that this is no fortress and seek a way out, then learn to speak of the glories of Tiruvallaval, abode of the Lord who resides with the Sandal-corsetted lotus-dame Lakshmi

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்