விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நின்ற வினையும் துயரும் கெட*  மாமலர்ஏந்தி,* 
    சென்று பணிமின் எழுமின்*  தொழுமின் தொண்டீர்காள்,*
    என்றும் இரவும் பகலும்*  வரிவண்டு இசைபாட,* 
    குன்றின் முல்லை*  மன்றிடை நாறும் குறுங்குடியே..

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தொண்டர்காள் - பகவத்பக்தர்களே!
நின்ற வினையும் - ஸஞ்சிதகருமங்களும்
துயரும் - ப்ராரப்தகருமங்களும்
கெட - ஒழியும்படியாக
மா மலர் - சிறந்த புஷ்பங்களை

விளக்க உரை

English Translation

O Devotees! Destroy your past karmas and travails. With fresh flowers culled from the mountains, -where night and day the inebriate bees sing over fragrant Mullai creepers, -come offer worship, serve and be elevated

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்