விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொன்அலரும் புன்னைசூழ்*  புல்லாணி அம்மானை*
    மின்இடையார் வேட்கைநோய் கூர*  இருந்ததனை,*
    கல்நவிலும் திண்தோள்*  கலியன் ஒலிவல்லார்,*
    மன்னவர்ஆய் மண்ஆண்டு*  வான்நாடும் முன்னுவரே   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புல்லாணி - திருப்புல்லாணியி லெழுந்தருளியிருக்கிற
அம்மானை - எம்பெருமான் விஷயத்திலே
மின் இடையார் - மின்னல்போல் நுண்ணிய இடையை யுடையரான பெண் பிறந்தவர்கள்
வேட்கை நோய் கூர - ஆசை நோய் மிகும்படியாக
இருந்தனை - இருக்கும் நிலைமையைப் பற்றி

விளக்க உரை

English Translation

This is a garland of songs on the love-sickness of a lightning-thin-waisted dame for the Lord of Pullani surrounded by gold-blossom Punnai groves, by strong-armed kaliyan. Those who master it will rule the Earth, then heaven as well

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்