விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தூம்புஉடைக்கை வேழம்*  வெருவ மருப்புஒசித்த*
    பாம்பின் அணையான்*  அருள்தந்தவா நமக்கு,*
    பூஞ்செருந்தி பொன்சொரியும்*  புல்லாணி கைதொழுதேன்,* 
    தேம்பல் இளம்பிறையும்*  என்தனக்கு ஓர்வெம்தழலே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வெருவ - அச்சமுறும்படி
மருப்பு ஒசித்த - (அதன்) கொம்புகளை முறித்த
பாம்பின் அணையான் - சேஷசாயியான பெருமான்
கைதொழுதேன் - தொழுவதற்கு ஆசைப்பட்டவளான
என் தனக்கு - எனக்கு

விளக்க உரை

English Translation

The serpent-reclining Lord plucked the tusk of the rutted elephant, See how he gave us his grace! I joined my hands to worship Pullani where serundi trees spill golden flowers. Alas, even the tender crescent Moon has become a spewer of fire for us

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்