விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வான்உளார் அவரை வலிமையால் நலியும்*  மறிகடல் இலங்கையார் கோனை,* 
    பானுநேர் சரத்தால் பனங்கனி போலப்*  பருமுடி உதிர வில் வளைத்தோன்,*
    கான்உலாம் மயிலின் கணங்கள் நின்றுஆட*  கணமுகில் முரசம் நின்றுஅதிர,* 
    தேன்உலாம் வரிவண்டு இன்இசை முரலும்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உதிர - அற்றுவிழும்படி
வில் விளைத்தோன் - சார்ங்கத்தை வளைத்த பெருமான்
கான் உலாம் - காட்டிலே உலாவுகின்ற
மயிலின் கணங்கள் - மயில் கூட்டங்கள்
நின்று ஆட - நின்று கூத்தாடவும்,

விளக்க உரை

English Translation

The Lord wielded his bow and shot sunray-like arrows on the ocean-surrounded Lanka's king Ravana, -who was heaping miseries over the gods, -felling his heavy heads like shaking Palm coconuts from a tree. His standing form adorns the temple of Tirukkannangudi surrounded by forests where peacocks in flocks roam and dance, dark clouds play drums, and nectar-drunk bees sink songs.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்