விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தேமருவு பொழில்புடைசூழ்*  திருக்கண்ணபுரத்து உறையும்- 
    வாமனனை,*  மறிகடல்சூழ்*  வயல்ஆலி வளநாடன்,*
    காமருசீர்க் கலிகன்றி*  கண்டுஉரைத்த தமிழ்மாலை,* 
    நாமருவி இவைபாட*  வினைஆய நண்ணாவே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தே மருவு - தேன் பொருந்திய
பொழில் - சோலைகளினால்
புடை சூழ் - நாற்புறமுஞ் சூழப்பட்ட
திருக்கண்ணபுரத்து - திருக்கண்ணபுரத்தில்
உறையும் - நித்யவாஸம் பண்ணுகிற

விளக்க உரை

சோலை மலர்களில் நிறைந்த தேனைப் பருகி, உன் பெடையுடன் இனிதே கலந்து மகிழும், ஆறு கால்களை உடைய சிறு வண்டே!. நான் உன்னை வணங்குகிறேன். பசுக்களை மேய்த்துக் காத்த எம் பெருமான் அழகிய திருவழுந்தூரில் உள்ளான். இன்றே, நீ அவனிடம் சென்று பயப்படாமல் நின்று, "ஒரு பெண் உன்னை ஆசைப்பட்டாள்" என்று சொல் என்கிறார்.

English Translation

This garland of sweet Tamil songs by adorable kalikanri, kink of the fertile fields-surrounded Tiruvali, sings of the bridegroom of Tirukkannapuram surrounded by nector-dripping graves. Those who master it will be freed of karmas.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்