விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வண்டுஅமரும் மலர்ப்புன்னை*   வரிநீழல் அணிமுத்தம்,* 
    தெண்திரைகள் வரத்திரட்டும்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*
    எண்திசையும் எழுகடலும்*  இருநிலனும் பெருவிசும்பும்,* 
    உண்டுஉமிழ்ந்த பெருமானுக்கு*  இழந்தேன் என் ஒளிவளையே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வண்டு அமரும் - வண்டுகள் படிந்திருக்கிற
மலர் - புஷ்பங்களையுடைத்தான
புன்னை - புன்னைமரத்தினுடைய
வரி நீழல் - அகன்ற நிழலிலே
தெண் திரைகள் - தெளிந்த அலைகளானவை

விளக்க உரை

மூன்றாமடியில் “எழுசுடரும்” என்ற பாடமே எங்கும் வழங்கி வருகின்றது. இப்பாடம் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் பாடாந்திரமாகக் கொள்ளப்பட்டுள்ளது; ‘எழுகடலும்’ என்ற பாடமே முந்துறக் கொள்ளப்பட்டது.

English Translation

Tirukkannapuram has dense bee-humming flower-laden punnai trees which cost shade and light over the waters on which the floating pearl like buds are gathered by waves. Here resides the Lord who swallowed the eight Quarters, the twin orbs, the wide sky and all else, then brings them out again. Alas, I have lost my beautiful golden bangles to him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்