விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செவ்அரத்த உடைஆடை*  அதன்மேல்ஓர் சிவளிகைக்கச்சு என்கின்றாளால்* 
    அவ்அரத்த அடிஇணையும்*  அம்கைகளும் பங்கயமே என்கின்றாளால்*
    மைவளர்க்கும் மணிஉருவம்*  மரகதமோ மழைமுகிலோ! என்கின்றாளால்* 
    கைவளர்க்கும் அழலாளர்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அவ் வரத்த அடி இணையும் - அப்படிப்பட்ட சிறந்த உபயபாதங்களும்
அம் கைகளும் - அழகிய திருக்கைகளும்
பங்கயமே என்கின்றாள் - தாமரைப்பூவே என்று சொல்லுகிறாள்;
மை வளர்க்கும் மணி உருவம் - நீலநிறத்தை மிகுதியாகத் தோற்றுவிக்கின்ற நீலமணி போன்ற திருமேனி
மரதகமோ - மரதகமணியோ,

விளக்க உரை

English Translation

"He wears a red coloured vesture on his frame and a golden cummerbund over it", she says, then, "Oh, the feet are of the same hue, even his lotus hands are of that hue". "The dark due of his gem-like frame, -is it emerald, or is it rain cloud?", she cries, I wonder of she has seen the Lord of kannapuram where Vedic seers offer fire oblations, Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்