விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அடித்தலமும் தாமரையே*  அம்கைகளும் பங்கயமே என்கின்றாளால்,* 
    முடித்தலமும் பொன்பூணும்*  என்நெஞ்சத்துள் அகலா என்கின்றாளால்*
    வடித்தடங்கண் மலரவளோ*  வரைஆகத்துள் இருப்பாள்? என்கின்றாளால்* 
    கடிக்கமலம் கள்உகுக்கும்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வடி - கூர்மை பொருந்திய
தட கண் - பெரிய கண்களையுடையளான
மலரவளோ - பங்கயச் செல்வியான பெரிய பிராட்டியாரோ வென்னில்
வரை ஆகத்துள் இருப்பாள் என்கின்றாள் - மலைபோன்ற திருமார்பிலிருக்கிறாளென்று சொல்லுகிறாள்;
கடி கமலம் - பரிமளமுள்ள தாமரைப்பூக்கள்

விளக்க உரை

English Translation

"His feet are gold-lotus his hands are lotus hue-golden", she says. His crown and golden jewels never leave my frail heart, O!" She says, alas! "Does not the dame-lotus-Lakshmi resides on his wide chest?", She says, sweet-scented-lotus-in-kannapuram has she then seen him?, Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்