விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நந்தா நெடுநரகத்திடை*  நணுகாவகை*  நாளும்- 
    எந்தாய்! என*  இமையோர் தொழுதுஏத்தும் இடம்*  எறிநீர்ச்-
    செந்தாமரை மலரும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
    அம்தாமரை அடியாய்!*  உனதுஅடியேற்கு அருள் புரியே*  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சலசயனத்து - சலசயனக்கோயிலிலே (எழுந்தருளியிருக்கிற)
அம் தாமரை அடியாய் - அழகிய தாமரைப் பூப்போன்ற திருவடிகளை யுடையவனே!
நந்தா நெடு நரகத்திடை - அழிவில்லாத பெரிய நரகத்திலே
நணுகாவகை - (நான்) சேராதபடி
உனது அடியேற்கு அருள் புரி - உன் அடியானான என் திறத்தில் க்ருபை பண்ணவேணும்,

விளக்க உரை

English Translation

Gods in hordes everyday offer worship in Sirupuliyur Salasayanam were lotus grows in thickets. O Lord of lotus feet! Pray ensure that this devotee of yours does not enter eternal Hell.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்