விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பேரானை*  குடந்தைப் பெருமானை*  இலங்கு ஒளிசேர்- 
    வாரார் வனமுலையாள்*  மலர்மங்கை நாயகனை,*
    ஆரா இன்னமுதை*  தென்னழுந்தையில் மன்னிநின்ற* 
    காரார் கருமுகிலை*  கண்டு கொண்டு களித்தேனே*. (2)   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பேரானை - திருப்பேர்நகரில் பள்ளி கொண்டிருப்பவனும
குடந்தை பெருமானை - திருக்குடந்தையில் தன் பெருமைகளெல்லாந் தோற்ற சயனித் திருப்பவனும்
இலங்கு ஒளி சேர் - விளங்குகின்ற காந்தியோடு கூடின
வார் ஆர் - கச்சுநிறைந்த
வனம் முலையாள் - அழகிய முலைகளையுடைளான

விளக்க உரை

English Translation

The Lord of Tirupper, the Lord of kudandai, the Lord of lotus-dame Lakshmi, the insatiable ambrosia, is the dark-as-the-rain-cloud benevolent Lord. He resides in beautiful Alundur, I have seen him today.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்