விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று*  நறையூர் நெடுமாலை* 
    நாவில் பரவி நெஞ்சில் கொண்டு*  நம்பி நாமத்தை*
    காவித் தடங் கண் மடவார் கேள்வன்*  கலியன் ஒலி மாலை* 
    மேவிச் சொல்ல வல்லார் பாவம்*  நில்லா வீயுமே.        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மணிமுத்தாறு – மணிமுத்தாற்றை யுடையதுமான
நறையூர் – திருநறையூரி லெழுந்தருளியிருக்கிற
நெடுமாலை – ஸர்வேச்வரனை
நாவின் பரவி – நாவினால் துதித்தும்
நெஞ்சில் கொண்டு – நெஞ்சில் சிந்தித்தும்

விளக்க உரை

திருநறையூர் ஸந்நிதியருகிலுள்ள திவ்யபுஷ்கரிணிக்கு மணிமுத்தாறென்று திருநாமமென்ப. திருக்கோட்டியூரருகிற் பெருகும் மணிமுத்தாறு வேறு. “காவித்தடங்கண் மடவார் கேள்வன்” என்றது முன்புற்ற நிலைமையைக் கணிசித்தா இவ்விடத்திலே வியாக்கியானவாக்யம காண்மின்; இப்போது எனக்குப் பிறந்த செவ்வியம் கண்டிகோளே; இப்போது மநோவாக்காயங்கள் மூன்றுக்கும் இதுவே விஷயமானரளி கண்டிகோளே.”

English Translation

These songs of the Lord's Mantra in Tirunaraiyur surrounded by the Kaver's Man-muttaru river, are by Kaliyan the husband of many wide-eyed dames, resident of Tirunaraiyur, Those who can master it will be rid of their karmic account.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்