விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மண்ணின் மீ பாரம் கெடுப்பான்*  மற மன்னர்* 
    பண்ணின்மேல் வந்த*  படை எல்லாம் பாரதத்து*
    விண்ணின் மீது ஏற* விசயன் தேர் ஊர்ந்தானை* 
    நண்ணி நான் நாடி*  நறையூரில் கண்டேனே.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மண்ணின் மீ பாரம் – பூமியின் மீது உண்டான சுமைகளை
கெடுப்பான் – தொலைப்பதற்காகவும்
மறம் மன்னர் – மாற்றரசர்களது
பண்ணின் மேல் வந்த படை எல்லாம் – ஒழுங்காக எதிர்த்து வந்த எல்லாச் சேனைகளும்
விண்ணின் மீது ஏற ஸ்ரீ – வீரஸ்வர்க்கம் போய்ச் சேரும்படியாகவும்

விளக்க உரை

English Translation

The Lord who drove the chariot for Vijayan and despatched the tyrant kings to heaven, and thus relieved the Earth of its burden, resides in Naraiyur, I have seen him today.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்