விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முந்நீரை முன் நாள்*  கடைந்தானை*  மூழ்த்த நாள் 
    அந்நீரை மீன் ஆய்*  அமைத்த பெருமானை* 
    தென் ஆலி மேய*  திருமாலை எம்மானை* 
    நல்நீர் சூழ்*  நறையூரில் கண்டேனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முன்நாள் – முன்பொருகாலத்தில்
முந்நீரை – ஸமுத்ரத்தை
கடைந்தானை – கடைந்தவனும்
மூழ்ந்த நாள் – (உலகத்தைப்) பிரளயங்கொண்ட காலத்தில்
மீன் ஆய் – மத்ஸ்ரூபியாகி

விளக்க உரை

English Translation

The Lord in the yore churned the ocean, came in the form of fish and drank it during the deluge. He is the Lord Tirumal of Ten-Vayalali, my master. Amid fetile fields and groves, I have found him in Naraiyur.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்