விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மிடையா வந்த வேல் மன்னர் வீய*  விசயன் தேர் கடவி* 
    குடையா வரை ஒன்று எடுத்து*  ஆயர்கோ ஆய் நின்றான் கூர் ஆழிப்
    படையான்*  வேதம் நான்கு ஐந்து வேள்வி*  அங்கம் ஆறு இசை ஏழ்* 
    நடையா வல்ல அந்தணர் வாழ்*  நறையூர் நின்ற நம்பியே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மிடையா வந்த - நெருங்கி (கூட்டங்கூட்டமாக) (போர்க்களததில்) வந்து நின்ற
வேல் மன்னர் - வேற்படைக்கையரான
வீய - தொலையும்படி
விசயன் தேர் கடவி - அர்ஜுனனுடைய தேரை நடத்தினவனும்
ஒன்று வரை - கோவர்த்தனமென்கிற ஒரு மலையை

விளக்க உரை

English Translation

The Lord – who drove the chariot for Vijayan and destroyed the armed mighty kings, who lifted a mount and stood as the cowherd clan's protector and who wields the sharp discus-resides in Naraiyur where Vedic seers are adept in the four Vedas, five sacrifices, six angas and seven svaras of music.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்