விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முனை ஆர் சீயம் ஆகி*  அவுணன் முரண் மார்வம்* 
    புனை வாள் உகிரால்*  போழ்பட ஈர்ந்த புனிதன் ஊர்*
    சினை ஆர் தேமாஞ் செந் தளிர் கோதிக்*  குயில் கூவும்* 
    நனை ஆர் சோலை சூழ்ந்து*  அழகு ஆய நறையூரே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முனை - போர்புரிவதில்
ஆர் - பொருத்தமுடைய
சீயம் ஆகி - நரஸிம்ஹமூர்த்தியாய்த் திருவவதரித்து
அவுணன் - (இரணியனென்னும்) அசுரனுடைய
முரண் மார்வம் - முரட்டு மார்பை

விளக்க உரை

நல்ல குரல்படைத்த ரஸிகர்கள் ஸ்ரீபாகவதம் ஸ்ரீகிஷ்ணுபுராணம் முதலியவற்றில் அவாஹித்து அநுபவித்து அவ்வர்த்தங்களை உபந்யஸிக்கின்றனர் திருநறையூரில் – என்பது பின்னடிகளின் உள்ளுறை.

English Translation

The Lord came as a man-lion, and fore into the chest of the asura with nails claws. He resides inNaraiyur where cuckoos in groves peck into the red growing tips of Mango trees.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்