விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொம்பும் அரவமும்*  வல்லியும் வென்ற நுண் ஏர் இடை* 
    வம்பு உண் குழலார்*  வாசல் அடைத்து இகழாதமுன்*
    செம் பொன் கமுகு இனம் தான்*  கனியும் செழும் சோலை சூழ்* 
    நம்பன் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நுண் ஏர் இடை - நுட்பமாய் அழகிதான இடையையுடையரும்
வம்பு உண் குழலார் - பரிமளம் மிக்க கூந்தலை யுடையருமான பெண்கள்
வாசல் அடைந்து - வாசற்கதவைப் போட்டுவிட்டு
இகழாத முன் - அவமானப்படுத்துவதற்கு முன்னே-,
கமுகு இனம் - பாக்குமரங்களின் திரள்கள்

விளக்க உரை

English Translation

O Heart! Before bee-humming coif-fured dames with waists thinner than creeper, snake and climber shut the door and speak insultingly, let us go the trusted Lord surrounded by fragrant Areca and red golden fruit orchards, -He resides in Naraiyur, -and offer worship.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்