விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை ஏழும்*  ஒழியாமை முன நாள்* 
    தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த*  தட மார்வர் தகை சேர்*
    வம்பு மலர்கின்ற பொழில் பைம் பொன் வரு தும்பி மணி*  கங்குல் வயல் சூழ்* 
    நம்பன் உறைகின்ற நகர்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தம் பொன் வயிறு ஆரளவும் - தனது திருவயிறு நிறையுமளவும்
உண்டு - அமுது செய்து
அவை உமிழ்ந்த - (பிறகு ஸ்ருஷ்டி முகத்தால்) வெளிப்படுத்தினவனும்
தடமார்வர் - விசாலமான திருமார்பை யுடையவனும்
தகை சேர் - பெருமை பொருந்தியவனும்

விளக்க உரை

நம்பன் - எந்தஸமயத்திலும் நம்மைக் கைவிடான் என்று நம்புவதற்கு உரியவன்.

English Translation

He took the seven worlds seven oceans and the seven mountains in his great belly. He then remade the world, from out of all these in age after age through the great deluge. He resides in the groves where the hum of bees and fragrance of flowers do mingle in one. Bow to the Lord of the Nagar-Nandipura Vinnagarm our destination.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்