விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து*  பொரு திரை மா நதி புடை சூழ்ந்து* 
  அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த*  அரங்க மா நகர் அமர்ந்தானை*
  மன்னு மா மாட மங்கையர் தலைவன்*  மான வேல் கலியன் வாய் ஒலிகள்* 
  பன்னிய பனுவல் பாடுவார்*  நாளும் பழவினை பற்று அறுப்பாரே.      

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மாடு அன்னம் உலவும் அலை புனல் சூழ்ந்த - பக்கங்களிலே அன்னப்பறவைகள் உலாவப்பெற்ற அலைகொண்ட தடாகங்களினால் சூழப் பெற்றுமிருக்கின்ற
அரங்கம் மா நகர் - திருவரங்கம் பெரிய கோயிலில்
அமர்ந்தானை - பொருந்தியுள்ள பெருமானைக்குறித்து,
மன்னு மா மாடம் மங்கையர் தலைவன் - சாச்வதமான பெரிய மாடங்களையுடைய திருமங்கையில் உள்ளார்க்குத் தலைவரும்
மானம் வேல் - சிறந்த வேலாயதத்தையுடையவருமான

விளக்க உரை

English Translation

This garland of sweet Tamil songs by sharp appear-wielding kaliyan, king of the mansioned Mangai country, is on the resident of Arnagama-nagar sorrounded by swiriling waters of Kaveri that wash precious gold, and gems, with swan pairs that nestle in the placid waters. Those who master if through song will overcome their age-old karmic miseries.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்