விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  குடையா விலங்கல் கொண்டு ஏந்தி*  மாரி பழுதா நிரை காத்து* 
  சடையான் ஓட அடல் வாணன்*  தடந் தோள் துணித்த தலைவன் இடம்*
  குடியா வண்டு கள் உண்ண*  கோல நீலம் மட்டு உகுக்கும* 
  புடை ஆர் கழனி எழில் ஆரும்*  புள்ளம்பூதங்குடி தானே.     

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

விலங்கல் குடை ஆ கொண்டு ஏந்தி - (கோவர்த்தன) மலையைக் குடையாகக் கொண்டு தரித்து
மாரி பழுது ஆ நிரை காத்து - மழை பழுதாம்படி செய்து பசுக்கூட்டங்களை ரக்ஷரித்தருளினவனும்
சடையான் ஓட - ருத்ரன் (போரில் முதுகு காட்டி) ஓடினபின்
அடல் வாணன் தட தோள் - செருச் செய்யவந்த பாணாஸுரனுடைய விசாலமான புஜங்களை

விளக்க உரை

English Translation

Holding a mountain as an umbrella, the Lord Protected the cows against a rain. He let Siva flee with his retinue, and took only the arms of the warring Asura Bana. He resides, -where familes of bumble-bees hover over blue lily blossoms and drink their nectar in the ever-wet tanks, -in pullam-Budangudi, yes, always!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்