விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தாங்கு அரும் சினத்து வன் தாள்*  தடக் கை மா மருப்பு வாங்கி* 
  பூங்குருந்து ஒசித்து புள் வாய் பிளந்து*  எருது அடர்த்த எந்தை*
  மாங்கனி நுகர்ந்த மந்தி*  வந்து வண்டு இரிய*  வாழைத் 
  தீங்கனி நுகரும் நாங்கூர்த்*   திருமணிக்கூடத்தானே.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தாங்க அரு சினத்து - (ஒருவராலும்) தாங்கமுடியாத கோபத்தையுடையதும்
வன் தாள் - வலியுள்ள கால்களையுடையதும்
தட கை - பெரிய துதிக்கையையுடையதுமான
மா - (குவலயாபீடமென்னும்) யானையினுடைய
மருப்பு வாங்கி - தந்தத்தைப் பிடுங்கிப் போட்டவனாயும்

விளக்க உரை

English Translation

The Lord who plucked the tusk of the rutted elephant, broke the Kurundu trees, ripped the jaws of the crane Bakasura, and subdued seven mighty bulls, resides at Nangur in Tirumanik-kudam amid orchards where monkeys eat the sweet mango from trees and disturb the beehive as they hop over to pluck bananas from the plantain free.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்