- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
உத்தர ஸ்ரீராமாயணத்தை அடியொற்றி முன்னடிகள் கூறப்பட்டன. மாலி சுமாலி முதலிய ராக்ஷஸர்களைத் திருமால் வெல்லும்போது பெரிய திருவடியின்மீதேறியிருந்து வென்றமை. ப்ரஸிதம். அப்போது திரண்டுவந்த ராக்ஷஸர்களில் பலர் மூலைக்கு ஒருவராய்ச் சிதறி ஓடிச்சென்றதும் பலர் போர்க்களத்திலகப்பட்டு மாண்டொழிந்ததும் அறிக. கருடனுக்கு வடமொழியில் ஸுபர்ண என்று பெயர், அது உவணமெனத் திரியும். கறையார் நெடுவேலரக்கர் – வேற்படையை எப்போதும் கொலைத் தொழிலிலேயெ செலுத்திக்கொண்டிருப்பதனால் கறைகழுவ அவகாசமே யில்லாமல் (உதீரக்) கறை நிரம்பியிருக்குமென்க. திருநாங்கூர் வைதிகப்ராஹ்மணர் நிறைந்த வூரென்கிறது பின்னடிகளில் முத்தீ –கார்ஹபத்யம், அஹவநீயம், தக்ஷிணாக்நி என்பவை த்ரேதாக்நிகளெனப்படும். “ஐவேள்வி ஆறங்கர் ஏழினிசையோர்“ இதன் விவரணங்கள் (3-4-1) “ஒரு குறளாய்“ என்ற பாசுரத்தினுரையிற் காணத்தக்கன புகழெய்து – பரமவைதிகர்ள் வாழுமிடமென்று புகழ்பெற்றநாங்கூர்.
English Translation
Then in the yore the Lord rode on his winged Garuda mount and traversed the battlefield destroying the spear-wielding Rakshasas in the eight Quarters then also besieged the island city of Lanka. He resides in Nangur where the three fires, the four Vedas, the five sacrifices, the six Angas, and the seven Svaras are cultivated by proper method as Vedic worship, by seers of high reputation. Offer worship in Manimadakkoyil, o Heart!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்