விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  செங்கமலத்து அயன்அனைய மறையோர்*  காழிச் சீராமவிண்ணகர் என்செஙகண்மாலை* 
  அம்கமலத் தடவயல்சூழ் ஆலிநாடன்*  அருள்மாரி அரட்டுஅமுக்கி அடையார்சீயம்*
  கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கைவேந்தன்*  கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன* 
  சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார்*  தடங்கடல்சூழ் உலகுக்குத் தலைவர் தாமே. (2) 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கொற்றம் வேல் - வெற்றி பொருந்தியவேற்படையை யுடையவருமான
கலியன் - ஆழ்வார்
சொன்ன - அருளிச் செய்த
சங்கம் முகம் தமிழ் மாலை பத்தும் வல்லார்தாம் - (புலவர்) கூட்டங்கூடிக் கொண்டாடத் தகுந்த தமிழ்ப் பாசுரங்களான இப்பத்தையும் ஓதவல்லவர்கள்
தட கடல் சூழ் உலகுக்கு தலைவர் - பரந்த கடலால் சூழப்பட்ட உலகத்திலுள்ளார்க்கெல்லாம் மேலாயிருக்கப் பெறுவர்.

விளக்க உரை

English Translation

Vedic seers bright as the lotus-Brahma flocking in Seerama Vinnagar-Kali lotus filled-tanks-and-fields Ali Nadan, benevolent rain, foe-queller, lion to enemies, Sweet coiffured dame’s sweet heart Mangai-track king, victory-spear’d Parakalan Kaliyan’s garland Sangam-Tamil sweet decad,-- those who master, will rule as kings of wide Earth-ocean.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்