விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மா வாயின் அங்கம் மதியாது கீறி*  மழை மா முது குன்று எடுத்து*
  ஆயர்தங்கள் கோ ஆய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன்*  குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர்*
  மூவாயிரம் நான்மறையாளர்*  நாளும் முறையால் வணங்க அணங்கு ஆய சோதித்* 
  தேவாதிதேவன் திகழ்கின்ற*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மூவாயிரம் நான்மறையாளர் - மூவாயிரம் பிராமணர்கள்
நாளும் முறையால் வணங்க - நாள்தோறும் முறைமைப்படி வந்து பணியப்பெற்று
அணங்கு ஆய சோதி - அப்ராக்ருதமான தேஜஸ்ஸையுடையனான
தேவாதி தேவன - ஸர்வேசுரன்
திகழ்கின்ற - விளங்குகின்ற

விளக்க உரை

அணங்காயசோதி அணங்கு-தெய்வம். திவ்யமான சோதியையுடைய என்றபடி.

English Translation

The Lord dripped apart the horse Kesin’s jaws. He lifted a mountain to stop the rains, he grazed cows, he swallowed the world wondrously. If you are intent on reaching his tinkling feet, go now to Tillai Tiruchitrakudam where three thousand Vedic seers offer worship everyday, to the Lord Devadidevan of immense radiance.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்