திவ்யதேச பாசுரங்கள்
-
1238.
அருவிடங்கள் உருவமற்ற வஸ்துவானது ‘அரு’ எனப்படும்; எனவே ஆகாசத்தைக் சொன்னதாயிற்று. அரிமேய விண்ணகரம் ஹரித் ஹரதி பாபாநி என்கிறபடியே அடியவர்களின் பாபங்களைப் போக்குவதனாலே ஹரியெனப்படுகிற எம்பெருமான் நித்யவானம் பண்ணப்பெற்ற திவ்விய தலம் என்கை.
எங்குப் பார்த்தாலும் புன்னைமரங்கள் மொக்கும் மலருமாய்க் காண்கையாலே, மொக்கும் முத்துக்கள் போலவும் மலர்கள் பொன்போலவும் விளங்கப்பெற்று, தேனைச் சொரியா நிற்கும் பலாமரங்கள் நிறைந்திருக்கப் பெற்று, அழகிற் சிறந்த மாதர்கள் மகிழ்ந்து வாழப்பெற்றதான திருநாங்கூரிலுள்ளது இத்தலம் - குஞ்சி - ஆண்மயிர்.
திருநாங்கூர் ஸமீபத்தில் கடலுள்ளதனால் அக்கடலோதமும் இங்கே வந்து கூடும் அவ்வோதங்களுடனே முத்துக்களும் வந்துசேரும் அவை மீன்களின் வயிற்றினுள்ளே புகும். அவை அறுவடையில் வெளிப்பட்டன வேன்சு ‘செந்லொடு மடுத்தரிய” என்ற விடத்து. செந்நெலொடு மடுத்து என்றும் செந்நெலொடும் அடுத்து என்றும் பிரிப்பர்.
இப்பாசுரத்தில் “ஐந்தினொடு மூன்றும் ஒன்றினொடு மொன்று மிவை” என்றது ஸாபிப்ராயம் அதாவது - க்ருஷ்ணவதார சேஷ்டிதங்களைச் சொல்லுகின்ற பாசுதரங்கள் ஐந்தும், நரஸிம்ஹாவதாரம் வாமநாவதாரம், ராமாவதாரம் ஆகிய மூன்றவதாங்களைப் பற்றிப் பேசுகின்ற பாசுரங்கள் மூன்றும் அர்ச்சாவதாரபரமான முதற்பாட்டு ஒன்றும், பயனுரைத்த ஈற்றுப்பாட்டு ஒன்றும் ஆகப் பத்துப்பாட்டு ரங்களென்கை, இரண்டு, மூன்று, ஏழு, எட்டு, ஒன்பதாம் பாசுதரங்கள் கிருஷ்ணவதார விஷயங்கள் நான்கு ஐந்து ஆறாம் பாசுரங்கள், முறையே, நரஸிம்ஹ வாமந ராமாவதார விஷயங்கள்.
விளக்கம் 

1239.
விளக்கம் 

1240.
விளக்கம் 

1241.
விளக்கம் 

1242.
விளக்கம் 

1243.
விளக்கம் 

1244.
விளக்கம் 

1245.
விளக்கம் 

1246.
விளக்கம் 

1247.
விளக்கம் 
