தமேவமத்வா பரவாஸுதேவம் 
  ரங்கேசயம் ராஜவதர்கணீயம்- 
  ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்திமாலாம் 
  பக்தாங்க்ரி ரேணும் பகவந்த மீடே.

  பதவுரை

  ஞாலம் - உலகம்

  விளக்க உரை

  நடந்தகால்கள் நொந்தவோ? நடுங்கஞால மேனமாய் இடந்தமெய் குலுங்கவோ ? இலங்குமால் வரைச்சுரம் கடந்தகால் பரந்தகாவி ரிக்கரைக் குடந்தையுள்* கிடந்தவா றெழுந்திருந்து பேசு,வாழி கேசனே !

  English Transaction

  Is it because your feet are hurt ? Is it because your body aches ? Through feat of lifting Lady Earth , through feat of traversing the Earth ! You lie amid the Kaviri that fans out in Kudandai plains? Pray rise O Lord and speak a word, O Kesava, my Wonder Boar !