என்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
  அன்பே தகளி யளித்தானை, - நன்புகழ்சேர்
  சீதத்தார் முத்துகள் சேரும் கடல்மல்லைப்
  பூதத்தார் பொன்னங்கழல்.

  பதவுரை

  [பொருள்] (சொற்பொருள்) கூழ் - உணவு; பொருள் ஆட்படுதல் - அடிமை ஆதல் ஆள் - ஆட்சி பாழாளாக - பாழ் + ஆள் + ஆக பாழாள் => ஆட்சி பாழ்படுதல் இராக்கதர் - இராவணனன் முதலிய ராக்ஷஸர்கள் படை - ஆயுதம் பொருதல் - வீசுதல்; போர் புரிதல்

  விளக்க உரை

  [பொருள்] நாங்கள் ஏழு தலைமுறைகளாக, ஒரு விதமான குற்றமும் செய்யாதவர்களாக, பகவானுக்கு ஆட்பட்டு அவனுக்கும் அவன் அடியார்களுக்கும் தொண்டு செய்பவர்களாக உள்ளோம். எங்கள் குழுவில் சேர வேண்டும் என்ற விருப்பம் உடையவர்களே ! 'உணவிற்கு மட்டுமே ஆட்பட்டு இருப்போம்' என்று நிலையைக் கடந்தவர்களே ! முறையான, முழுமையான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற விருப்பம் உடையவர்களே, வாருங்கள் ! வந்து திருமண் (நாமம்) இட்டுக் கொள்ளுங்கள். திருமால் அணிந்த துளசி மாலையைச் சூடிக் கொள்ளுங்கள். இராட்சதர்கள் வாழ்ந்த இலங்கையை ஆண்ட இராவணனின் ஆட்சி பாழ் ஆகும் படி யுத்தம் செய்த ராமனுக்குப் 'பல்லாண்டு' பாடுவோம்.

  English Transaction

  You that stand and suffer life, come ! Accept talc past and fragrances. We shall not admit into our fold those who are slaves to the palate. For seven generations, pure hearted, we have sung the praises of Kodanda Rama who launched an army and destroyed Lanka, the demon's haunt.