விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வெந்தார் என்பும் சுடு நீறும்*  மெய்யில் பூசி கையகத்து*
    ஓர் சந்து ஆர் தலைகொண்டு*  உலகு ஏழும் திரியும்*  பெரியோன் தான் சென்று*
    என் எந்தாய்! சாபம் தீர் என்ன*  இலங்கு அமுது நீர் திருமார்வில் தந்தான்*
    சந்து ஆர் பொழில் சூழ்ந்த*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வெந்தார் என்பும் - செத்து வெந்துபோன ப்ரேதங்களின் எலும்புகளையும்
சுடு நீறும் - சுட்ட சாம்பலையும்
மெய்யில் பூசி - சரீரத்தில் தரித்துக்கொண்டு
சந்து ஆர் ஓர் தலைகையகத்து கொண்டு - சந்துகள் நிறைந்த ஒரு மண்டையோட்டைக் கையிலே எடுத்துக்கொண்டு
உலகு ஏழும் திரியும் - எல்லாவுலகங்களிலும் திரிந்தவனான

விளக்க உரை

English Translation

God Siva smears himself with the ashes of cremated bodies and carries a hole-ridden skull, roaming the seven worlds. He went to our benevolent Lord and begged to be rid of the curse on him, whereupon the Lord filled the skull-bowl with the sap-of-his-heart blood. He resides amid Sandal groves. Go to Him in Saligrama, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்