விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஏனோர் அஞ்ச வெம் சமத்துள்*  அரி ஆய் பரிய இரணியனை* 
  ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த*  ஒருவன் தானே இரு சுடர் ஆய்* 
  வான் ஆய் தீ ஆய் மாருதம் ஆய்*  மலை ஆய் அலை நீர் உலகு அனைத்தும்* 
  தான் ஆய் தானும் ஆனான் தன்*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஏனோர் அஞ்ச - சத்துருக்களான அசுரர்கள் பயப்படும்படியாக
அரி ஆய் - நரசிங்கமூர்த்தியாகி
பரிய இரணியனை - தடித்த சரீரத்தை யுடையனான ஹிரண்யனை
வெம் சமத்துள் - கடுமையான போர்க்களத்திலே
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்தஒருவன் - மாம்ஸம் நிறைந்த மார்பு கிழியும்படி செய்த வொருவனும்,

விளக்க உரை

English Translation

When the others watched terror-struck, He came as a man-lion and tore into the mighty chest of Hiranya. He stands as the two orbs, the sky, the fire, the wind, the mountains, the oceans, the worlds, and as himself as well. Go to Him in Saligrama, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்