விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உலவு திரையும் குல வரையும்*  ஊழி முதலா எண் திக்கும்* 
  நிலவும் சுடரும் இருளும் ஆய் நின்றான்*  வென்றி விறல் ஆழி வலவன்* 
  வானோர் தம் பெருமான்* மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும்* 
  சலவன் சலம் சூழ்ந்து அழகு ஆய*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வென்றி விறல் - வெற்றியையும் மிடுக்கையுமுடைய
ஆழி வலவன் - திருவாழியை வலத் திருக்கையிலே யுடையவனும்
வானோர் தம் பெருமான் - தேவாதிதேவனும்
மருவா அரக்கர்க்கு - (தன்னை) ஆச்ரயியாத ராக்ஷஸர்கள் விஷயத்தில்

விளக்க உரை

English Translation

The lashing of the ocean, the ranges of the mountains, the passages of time, the directions of the Quarters, the Sun, the Moon and darkness, --all these are the Lord’s manifestations. He bears a radiant discus, he is the Lord of Gods, he is the merciless towards unyielding Rakshasas. Go to Him in Saligrama, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்