- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானை*
கருங் கடல் முந்நீர் வண்ணனை எண்ணி* கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்*
வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள்* வானவர் உலகு உடன் மருவி*
இருங் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ்* இமையவர் ஆகுவர் தாமே. (2)
காணொளி
பதவுரை
கலியன் - திருமங்கையாழ்வார்
வாய் ஒலி செய்த - திருவாய்மலர்ந்தருளிய
பனுவல் - பாசுரமாய்
வரம் செய்த - சிறந்ததான
ஐந்தும் ஐந்தும் - இப்பத்துப்பாசுரங்களையும்
விளக்க உரை
English Translation
This garland of songs sung by Kaliyan recalls the Lord of dark ocean-hue residing in Vadari-Ashrama on the banks of the river Ganga’s pure gushing waters. Those who master it will rule the Earth under a white parasol, then also go to the world of eternals and be counted among gods.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்