விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க்*  குரை கடல் உலகு உடன் அனைத்தும்* 
    உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த*  உம்பரும் ஊழியும் ஆனான்* 
    அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து*  அங்கு அவனியாள் அலமரப்*
    பெருகும் மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அங்கு - அங்கு நின்றும்
அவனியாள் அலமர பெருகும் - பூமி நடுங்கும்படியாக (பூமியிலே) ப்ரவஹித்ததும்
மண்டு மா மணி நீர் - நெருங்கி நிறைந்து தெளிந்த ஜலத்தை யுடையதுமான
கங்கையின் கரை மேல் - கங்கையின் கரைமேலுள்ள
வதரியாச்சிராமத்து உள்ளான் - ஸ்ரீபதரிகாச்ரமத்திலுள்ளான்.

விளக்க உரை

English Translation

The clouds, the winds, the mountain, ranges, the mighty ocean, the Earth, and all else, -- He swallowed into his huge stomach. He bears the sky with the radiant orbs, and the ages of Time. Then in the yore, the river Ganga came ripping through the space from the sky and fell on the trembling Earth, with gushing waters. On the banks of the Ganga, He resides in Vadari-Ashrama.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்