விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வெம் திறல் களிறும் வேலைவாய் அமுதும்*  விண்ணொடு விண்ணவர்க்கு அரசும்* 
    இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும்*  எந்தை எம் அடிகள் எம் பெருமான்*
    அந்தரத்து அமரர் அடி இணை வணங்க*  ஆயிரம் முகத்தினால் அருளி* 
    மந்தரத்து இழிந்த கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அமுதும் - அம்ருதத்தையும்
விண்ணொடு - ஸ்வர்க்கலோகத்தையும்
விண்ணவர்க்கு அரசும் - தேவர்களுக்கெல்லாம் அரசனாயிருக்குந் தன்மையையும்
இந்திரற்கு அருளி - இந்திரனுக்குக் கொடுத்தருளி
எமக்கும் ஈந்தருளும் - நமக்கும் வேண்டிய அருளைச் செய்கிற

விளக்க உரை

English Translation

The great elephant Airavata, the ambrosia from the ilk-Ocean, the big sky and the rule over the celestials, --all these that he grants to Indra, he grants equally to us devotees. My Lord and father, my master, is worshipped by the gods, chanting in a thousand voices, on the banks of the river Ganga that flows down the Mandara-giri Mountain. He resides in Vadari-Ashrama.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்