விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள் தன்*  பெரு முலை சுவைத்திட*
  பெற்ற தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட*  வளர்ந்த என் தலைவன்*
  சேய் முகட்டு உச்சி அண்டமும் சுமந்த*  செம்பொன் செய் விலங்கலில் இலங்கு,* 
  வாய் முகட்டு இழிந்த கங்கையின் கரைமேல்,*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பேய் - பூதனையினுடைய
இடைக்கு இருந்து - இடுப்பிலேயிருந்துகொண்டு
அவள்தன் - அப்பேய்மகளுடைய
பெரு முலை - பெரிய முலையை
சுவைத்திட - ருசிபார்த்து உண்ண

விளக்க உரை

English Translation

The Lord my master grew up wondrously; --he lay on the lap of the ogress and sucked her big breasts, seeing which the good mother Yasoda trembled with fear. The river Ganga flows from between two golden peaks on the tall mountain that bears the Universe. He resides on its banks, in Vadari-Ashrama.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்