விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின்*  இரு நிதிக்கு இறைவனும்*
  அரக்கர் குலங்களும் கெட முன் கொடுந் தொழில் புரிந்த கொற்றவன்*  கொழுஞ் சுடர் சுழன்ற* 
  விலங்கலில் உரிஞ்சி மேல்நின்ற விசும்பில்*  வெண் துகில் கொடி என விரிந்து* 
  வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.       

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மணி நீர் - அழகிய தீர்த்தத்தை யுடையதுமான
கங்கையின் - கங்கைநதியினுடைய
கரை மேல் - கரையின்மேலுள்ள
வதரியாச்சிராமத்து - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே
உள்ளான் - எழுந்தருளியிருப்பவன்.

விளக்க உரை

English Translation

The victorious Lord fought a fierce battle and bound the sea, destroyed Lanka, killed the mighty Ravana and routed his army. He resides by the crystal-pure waters, in Vadari-Ashrama. The Sun gets ensnared in the tall hills, and like a fluttering white pennon announcing His victory, the Ganga flows from the sky.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்